English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • ResMed
  • Live• NZ AUS 139/7 (19.2)
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • மீண்டும் ஏமாற்றம்! சதமடிக்கும் வாய்ப்பை இழந்த வாஷிங்டன் சுந்தர்!
  • அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு!
  • தேர்தல் களத்தில் திமுக: Prashant Kishor வகுத்த வியூகம் வெற்றி பெறுமா? சூரியன் உதயமாகுமா?
  • ஹிட்மேன் ரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனை
  • Ind vs Eng: இந்தியா அதிரடி வெற்றி, இங்கிலாந்து அணியை பேக் செய்தது அஸ்வின்-அக்சர் ஜோடி
  • DMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
  • தமிழர்களும் அவர்களது வாக்குகளும் விற்பனைக்கு அல்ல: கமல்ஹாசன்
  • Muthoot Finance குழுமத் தலைவர் ஜார்ஜ் முத்தூட் காலமானார்: தலைசிறந்த தலைவருக்காக வருந்தும் குழுமம்
  • CBSE 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளில் மாற்றம்: புதிய Date Sheet வெளியிடப்பட்டது
  • Tamil News
  • VK Sasikala

VK Sasikala News

Victoria மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா ஏன் சென்னைக்கு வரவில்லை?
VK Sasikala Jan 31, 2021, 01:34 PM IST
Victoria மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா ஏன் சென்னைக்கு வரவில்லை?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரச் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார் சசிகலா நடராஜன்.
ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு Covid-19 உறுதியானது, ICUவில் அனுமதி
VK Sasikala Jan 21, 2021, 11:26 PM IST
ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு Covid-19 உறுதியானது, ICUவில் அனுமதி
 ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியிருக்கிறது. அவர் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
சசிகலாவின் உயிருக்கு ஆபத்து: திவாகரன் கிளப்பிய சந்தேகத்தால் பரபரப்பு
VK Sasikala Jan 21, 2021, 11:33 AM IST
சசிகலாவின் உயிருக்கு ஆபத்து: திவாகரன் கிளப்பிய சந்தேகத்தால் பரபரப்பு
சசிகலாவின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அவரது சிகிசையில் மெத்தனம் காட்டப்படுவதாகவும் சசிகலாவின் தம்பி திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சக்கர நாற்காலியில் மருத்துவமனைக்கு செல்லும் சசிகலாவுக்கு Covid-19?
VK Sasikala Jan 20, 2021, 08:21 PM IST
சக்கர நாற்காலியில் மருத்துவமனைக்கு செல்லும் சசிகலாவுக்கு Covid-19?
சசிகலா விடுதலையாக சில நாட்களே உள்ள நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
‘சசிகலாவுக்கு AIADMK-வில் இடம் இல்லை’: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
Tamil nadu Jan 20, 2021, 04:06 PM IST
‘சசிகலாவுக்கு AIADMK-வில் இடம் இல்லை’: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியுடன் அவரது இல்லத்தில் 30 நிமிடங்கள் உரையாடினார். திங்கள்கிழமை மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் முதல்வர் பழனிசாமி சந்தித்தார்.
இந்த மாதமே வெளி வருகிறாரா சசிகலா: பரிசீலனையில் கோரிக்கை
VK Sasikala Dec 3, 2020, 12:59 PM IST
இந்த மாதமே வெளி வருகிறாரா சசிகலா: பரிசீலனையில் கோரிக்கை
2021 ஆம் ஆண்டு துவக்கத்திற்குள் சசிகலா சிறையிலிருந்து வெளி வந்துவிடுவார் என அவரது உறவினர் வட்டங்களிலும் கட்சி வட்டங்களிலும் வலுவாக பேசப்பட்டு வருகிறது.
TTV Dinakaran-னின் தில்லி பயணம்: தமிழக அரசியலில் பெரும் சலசலப்பு!!
Tamil nadu Sep 21, 2020, 11:39 AM IST
TTV Dinakaran-னின் தில்லி பயணம்: தமிழக அரசியலில் பெரும் சலசலப்பு!!
அமமுக-வின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு சென்றதால், மாநில அரசியல் வட்டங்களில் அரசல் புரசலாக பல வதந்திகள் பரவத் தொடங்கின.
VK Sasikala 2021 ஜனவரி 27 அன்று விடுதலை ஆகிறார்: RTI மூலம் தகவல்!!
VK Sasikala Sep 15, 2020, 10:24 AM IST
VK Sasikala 2021 ஜனவரி 27 அன்று விடுதலை ஆகிறார்: RTI மூலம் தகவல்!!
முறைகேடான சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்ற குற்றவாளிகளில் ஒருவரான வி.கே.சசிகலாவின் விடுதலை குறித்த கேள்விக்கு சிறை அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்
‘இந்த மாத இறுதிக்குள் சசிகலா விடுதலையாக அதிக வாய்ப்புகள்’- சசிகலாவின் வழக்கறிஞர்!!
Tamil nadu Sep 4, 2020, 10:58 AM IST
‘இந்த மாத இறுதிக்குள் சசிகலா விடுதலையாக அதிக வாய்ப்புகள்’- சசிகலாவின் வழக்கறிஞர்!!
முறையற்ற சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் சிறைத்தண்டனைக் காலம் சட்டப்படி குறைக்கப்பட்டுள்ளதால், அவர் விரைவிலேயே விடுவிக்கப்பட உள்ளார் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வெளிவரும் வேளையில் முடக்கப்படும் சொத்துக்கள்: இது சசிகலாவின் விதியா அல்லது அரசியல் சதியா?
Tamil nadu Sep 1, 2020, 06:08 PM IST
வெளிவரும் வேளையில் முடக்கப்படும் சொத்துக்கள்: இது சசிகலாவின் விதியா அல்லது அரசியல் சதியா?
வருமான வரித் துறை, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பல பகுதிகளில், சுமார் 200 ஏக்கர் பரப்பில் உள்ள, வி.கே சசிகலாவின் சுமார் 65 பினாமி சொத்துகளை முடக்கியுள்ளது.
சசிகலா முன்னதாக வெளிவருவதில் சிக்கல்!! நன்னடைத்தை பொருந்தாது - கர்நாடக சிறை நிர்வாகம்
VK Sasikala Jun 29, 2020, 01:34 PM IST
சசிகலா முன்னதாக வெளிவருவதில் சிக்கல்!! நன்னடைத்தை பொருந்தாது - கர்நாடக சிறை நிர்வாகம்
சசிகலா முன்கூட்டியே வெளியே வந்தால், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அரசியல் சமன்பாடுகளை மாற்றக்கூடும் எனத்தெரிகிறது.
சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை...
VK Sasikala Dec 13, 2018, 10:21 AM IST
சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை...
சிறையில் உள்ள சசிகலாவிடம் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக வருமான வரித்துறையினர் இன்று நாளையும் விசாரணை... 
தொலைதூர கல்வி மூலம் கன்னடம் கற்க சசிகலா ஆர்வம்!
Sasikala Oct 26, 2018, 11:12 AM IST
தொலைதூர கல்வி மூலம் கன்னடம் கற்க சசிகலா ஆர்வம்!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த படி, கன்னடம் கற்க சசிகலா ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டி.டிவி தினகரன் வி.கே சசிகலாவை சந்திக்க பெங்களூர் வந்துள்ளார்!!
VK Sasikala Dec 28, 2017, 12:34 PM IST
டி.டிவி தினகரன் வி.கே சசிகலாவை சந்திக்க பெங்களூர் வந்துள்ளார்!!
டி.டிவி தினகரன் சசிகலாவை சந்திக்க பெங்களூரில் உள்ள அக்ரஹாரா மத்திய சிறைக்கு தற்போது வருகை புரிந்துள்ளார்.
கூவத்தூர் 2": புதுச்சேரி ரெசார்ட்டில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்?
Tamil nadu Aug 23, 2017, 08:58 AM IST
கூவத்தூர் 2": புதுச்சேரி ரெசார்ட்டில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்?
டிடிவி தினகரன் ஆதரவாளா்களான 19 சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள "தி வைண்ட் ஃபளவர்" ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும்பாண்மை நிரூபிக்க சசிகலாவுக்கு ஆதராவாக இருப்பதாக கூறியிருந்த சட்டமன்ற உறுப்பினா்களை கூவத்தூர் விடுதியில் தங்க வைத்திருந்தார். இப்போது மீண்டும் அதே நிலை திரும்பியுள்ள நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தமிழக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பாண்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
வழக்கறிஞருடன் தினகரன் அவசர ஆலோசனை!
AIADMK symbol row Apr 18, 2017, 11:40 AM IST
வழக்கறிஞருடன் தினகரன் அவசர ஆலோசனை!
டிடிவி தினகரன் தனது அடையாறு இல்லத்தில் வழக்கறிஞர் ஜீனசேனனை வரவழைத்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.  இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக ஒருவர் கைதானதைத் தொடர்ந்து, இது குறித்து டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸ் சென்னை வருகிறது.  
எஃப்ஐஆரில் அப்படி என்ன தான் உள்ளது - பதறிய தினகரன்
AIADMK symbol Apr 17, 2017, 01:11 PM IST
எஃப்ஐஆரில் அப்படி என்ன தான் உள்ளது - பதறிய தினகரன்
இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர சசிகலா அணியிடம் லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யபட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ. 1.30 கோடியை, லஞ்ச ஒழிப்புப் போலீஸ் பறிமுதல் செய்துள்ளது.  கைதுசெய்யப்பட்ட சுகேஷ் கூறுகையில், இரட்டை இலைச் சின்னத்துக்காக தினகரனிடம் ரூ. 50 லட்சம் பேரம் பேசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி போலீசார் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 
தினகரனை விசாரணை செய்ய டெல்லி போலீஸ் வருகை
AIADMK symbol row Apr 17, 2017, 12:31 PM IST
தினகரனை விசாரணை செய்ய டெல்லி போலீஸ் வருகை
இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக ஒருவர் கைதானதைத் தொடர்ந்து, இது குறித்து டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸ் சென்னை வருகிறது.   இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர சசிகலா அணியிடம் லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யபட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சுகேஷ், இரட்டை இலைச் சின்னத்துக்காக தினகரனிடம் ரூ. 50 லட்சம் பேரம் பேசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் இருந்து ரூ. 1.30 கோடியை, லஞ்ச ஒழிப்புப் போலீஸ் பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசார் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 
சுகேஷ் சந்திரா யார் என்ரே எனக்கு தெரியாது- தினகரன்
AIADMK symbol row Apr 17, 2017, 11:45 AM IST
சுகேஷ் சந்திரா யார் என்ரே எனக்கு தெரியாது- தினகரன்
இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர சசிகலா அணியிடம் லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யபட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சுகேஷ், இரட்டை இலைச் சின்னத்துக்காக தினகரனிடம் ரூ. 50 லட்சம் பேரம் பேசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் இருந்து ரூ. 1.30 கோடியை, லஞ்ச ஒழிப்புப் போலீஸ் பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசார் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது குறித்து சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய டிடிவி தினகரன்:-
இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம்: தினகரன் கைதா?
AIADMK symbol row Apr 17, 2017, 10:27 AM IST
இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம்: தினகரன் கைதா?
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி இரண்டாக பிளவு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்கேநகர் இடைத்தேர்தலில் சசிகலா, பன்னீர்செல்வம்  அணிகள், தனித்தனியாகப் போட்டியிட்டன. இதையடுத்து, இரு அணியினரும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோர, இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இந்நிலையில், இரட்டை இலைச் சின்னத்துக்காக, அதிமுக அம்மா அணியின் டிடிவிதினகரனிடமிருந்து ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக, டெல்லியில் சுகேஷ் சந்தர் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்துள்ளனர்.
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • வீடு வாங்குபவர்களுக்கு good news: இந்த வங்கியும் வீட்டுக் கடன் விகிதங்களை குறைத்தது
    ICICI Bank

    வீடு வாங்குபவர்களுக்கு good news: இந்த வங்கியும் வீட்டுக் கடன் விகிதங்களை குறைத்தது

  • அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு!
    TN Assembly
    அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு!
  • DMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
    DMK
    DMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
  • மலிவான விலையில் வீடு, கார், நிலம் வாங்க ஒரு அறிய வாய்ப்பு; SBI-யின் சிறப்பு சலுகை இதோ!
    SBI mega e-auction
    மலிவான விலையில் வீடு, கார், நிலம் வாங்க ஒரு அறிய வாய்ப்பு; SBI-யின் சிறப்பு சலுகை இதோ!
  • DMK ALLIANCE Seat Sharing: மதிமுக 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி
    Dmk alliance
    DMK ALLIANCE Seat Sharing: மதிமுக 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி
  • தேர்தல் களத்தில் திமுக: Prashant Kishor வகுத்த வியூகம் வெற்றி பெறுமா? சூரியன் உதயமாகுமா?
    DMK
    தேர்தல் களத்தில் திமுக: Prashant Kishor வகுத்த வியூகம் வெற்றி பெறுமா? சூரியன் உதயமாகுமா?
  • Best Postpaid திட்டங்களை வழங்கும் Jio, Airtel, Vi: 150GB தரவு, இலவச OTT App இன்னும் பல நன்மைகள்
    Postpaid Plans
    Best Postpaid திட்டங்களை வழங்கும் Jio, Airtel, Vi: 150GB தரவு, இலவச OTT App இன்னும் பல நன்மைகள்
  • Meghan Markle மீது விசாரணை; ஆனால், பாலியல் முறைகேடு குற்றம்சாட்டபட்ட இளவரசர் ஆண்ட்ரூ?
    British Royal Family
    Meghan Markle மீது விசாரணை; ஆனால், பாலியல் முறைகேடு குற்றம்சாட்டபட்ட இளவரசர் ஆண்ட்ரூ?
  • சிவன் எதற்காக ஏன், எப்போது  மூன்றாவது கண்ணைத் திறந்தார்? சத்குரு விளக்கம்
    Lord Shiva
    சிவன் எதற்காக ஏன், எப்போது மூன்றாவது கண்ணைத் திறந்தார்? சத்குரு விளக்கம்
  • உலகின் அதிக வயதான பறவை 70 வயதில் குஞ்சுகளை அடைகாக்கிறது
    Bird
    உலகின் அதிக வயதான பறவை 70 வயதில் குஞ்சுகளை அடைகாக்கிறது
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.