கூகுள் சர்ச் எஞ்சின் மிகவும் பிரலமான ஒன்று. பயனர்களின் வசதியையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, கூகுள் அவ்வபோது தனது சர்ச் எஞ்சினை மேம்படுத்திக் கொண்டே இருக்கிரது. அந்த வரிசையில் தற்போது கூகுள், தரமற்ற ஒரு வலைதளம் குறித்து புகார் அளித்தால், அதை ஆராய்ந்து, அந்த தளத்தை தனது தேடுதல் பட்டியலில் இருந் து கூகுள் நீக்குகிறது.
Googleஇல் உள்ள பெரும்பாலான புகைப்படங்கள் பதிப்புரிமை பெற்றவை.பார்த்து ரசிக்கலாம், ஆனால் பயன்படுத்த முடியாது. இதோ, இந்த வலைதளங்களில் அனைத்து புகைப்படங்களையும் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம், பயன்படுத்தலாம்...
பாகிஸ்தான் ஹேக்கர்களால் இந்திய தூதரக இணையதளங்கள் "ஹேக்" செய்யப்பட்டு உள்ளது.
’ஹேக்’ செய்யப்பட்ட இணையதளங்கள்:-
1) அங்காரா இந்திய தூதரகம், துருக்கி.
2) ஏதென்ஸ் இந்திய தூதரகம், கிரீஸ்.
3) மெக்சிகோ இந்திய தூதரகம்.
4) சாவ் பாலோ இந்திய துணை தூதரகம், பிரேசில்.
5) புக்கரெஸ்ட் இந்திய தூதரகம், ருமேனியா.
6) துசான்பே இந்திய தூதரகம், தஜிகிஸ்தான்
7) பிரிட்டோரியா இந்திய தூதரகம், தென் ஆப்ரிக்கா.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.