பாகிஸ்தான் ஹேக்கர்களால் இந்திய தூதரக இணையதளங்கள் "ஹேக்" செய்யப்பட்டு உள்ளது.

Last Updated : Jun 10, 2016, 02:12 PM IST
பாகிஸ்தான் ஹேக்கர்களால் இந்திய தூதரக இணையதளங்கள் "ஹேக்" செய்யப்பட்டு உள்ளது. title=

பாகிஸ்தான் ஹேக்கர்களால் இந்திய தூதரக இணையதளங்கள் "ஹேக்" செய்யப்பட்டு உள்ளது.

’ஹேக்’ செய்யப்பட்ட இணையதளங்கள்:-

1) அங்காரா இந்திய தூதரகம், துருக்கி. 

2)  ஏதென்ஸ் இந்திய தூதரகம், கிரீஸ்.

3) மெக்சிகோ இந்திய தூதரகம்.

4)  சாவ் பாலோ இந்திய துணை தூதரகம், பிரேசில்.

5) புக்கரெஸ்ட் இந்திய தூதரகம், ருமேனியா.

6) துசான்பே இந்திய தூதரகம், தஜிகிஸ்தான்

7) பிரிட்டோரியா இந்திய தூதரகம், தென் ஆப்ரிக்கா. 

போன்ற இந்திய தூதரகங்களின் இணையதளங்களும் ஹேக்கர்களால் உருகுலைக்கப்பட்டு உள்ளது. தூதரக இணைய தளங்களில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவான கோஷங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. 

Trending News