English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Medicines

Medicines News

எச்சரிக்கை... மாத்திரை - மருந்து உட்கொள்ளும் போது... செய்யக் கூடாத சில தவறுகள்
Medicines May 15, 2025, 07:52 PM IST
எச்சரிக்கை... மாத்திரை - மருந்து உட்கொள்ளும் போது... செய்யக் கூடாத சில தவறுகள்
மருந்து உட்கொள்ளும் போது, நம்மை அறியாமல் நாம் செய்யும் சில தவறுகள் மருந்தின் விளைவைக் குறைப்பது மட்டுமல்லாமல், சில சமயங்களில் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். 
பதஞ்சலியின் வரலாற்றுச் சாதனை: உலகின் புகழ்பெற்ற ஜர்ணலில் சேர்க்கப்பட்டது சிறப்பு ஆராய்ச்சி
Patanjali Mar 20, 2025, 02:33 PM IST
பதஞ்சலியின் வரலாற்றுச் சாதனை: உலகின் புகழ்பெற்ற ஜர்ணலில் சேர்க்கப்பட்டது சிறப்பு ஆராய்ச்சி
Patanjali: பதஞ்சலி தயாரிக்கும் ஆயுர்வேத மருந்தான ரெனோக்ரிட், அலோபதி புற்றுநோய் மருந்தான சிஸ்பிளாட்டினினால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், சிறுநீரக செல்களில் ஏற்படும் ஆக்ஸிடேடிவ் அழுத்தத்தையும் மாற்றியமைக்கிறது.
நோயாளிகள் கவனத்திற்கு! முதல்வர் மருந்தகங்களில் இந்த மருந்துகள் பாதி விலையில் கிடைக்கும்!
MK Stalin Feb 25, 2025, 07:32 AM IST
நோயாளிகள் கவனத்திற்கு! முதல்வர் மருந்தகங்களில் இந்த மருந்துகள் பாதி விலையில் கிடைக்கும்!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று 1000 புதிய முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார். இதன் மூலம் ஏழை மக்களுக்கு பாதி விலையில் மருந்துகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இன்று திறக்கப்படும் முதல்வர் மருந்தகம்! 75% குறைந்த விலையில் மருந்துகள்!
Mudhalvar Marundhagam Feb 24, 2025, 07:36 AM IST
இன்று திறக்கப்படும் முதல்வர் மருந்தகம்! 75% குறைந்த விலையில் மருந்துகள்!
Mudhalvar Marundhagam: சென்னையில் உள்ள புகழ்பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் 1,000 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின்.
Budget 2025: மருந்துகளின் விலை குறைப்பு... சிகிச்சை செலவு குறையவும் நடவடிக்கை
Budget 2025 Feb 1, 2025, 02:18 PM IST
Budget 2025: மருந்துகளின் விலை குறைப்பு... சிகிச்சை செலவு குறையவும் நடவடிக்கை
தரமான, மலிவான மருத்துவச் சேவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில், அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு என்ன பரிசுகள் கிடைத்துள்ளன என்பதை அறியலாம்.
எச்சரிக்கை... மாத்திரை - மருந்துகளுடன் எடுத்துக் கொள்ளக் கூடாத சில உணவுகள் - பானங்கள்
Medicines Jan 28, 2025, 11:21 AM IST
எச்சரிக்கை... மாத்திரை - மருந்துகளுடன் எடுத்துக் கொள்ளக் கூடாத சில உணவுகள் - பானங்கள்
நம்மை அறியாமல் மருந்துகளுடன் சேர்த்து சில உணவுகளை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கலாம். நாம் மருத்து சாப்பிடும் போது அல்லது அதற்கு முன்னும் பின்னும் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள், மருந்துகளின் செயல் திறனை பாதிக்கும்.
மாத்திரைகளின் ஸ்ட்ரிப்பில் காணப்படும் சிவப்பு கோடு... அதன் அர்த்தம் என்ன..!!
Medicines Jan 5, 2024, 07:33 PM IST
மாத்திரைகளின் ஸ்ட்ரிப்பில் காணப்படும் சிவப்பு கோடு... அதன் அர்த்தம் என்ன..!!
மாத்திரைகளின் ஸ்ட்ரிப்பில் அடிக்கடி சிவப்புக் கோடு இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதை பற்றி பலருக்கு தெரிவதில்லை. சாதாரண மனிதனிடம் அந்த சிவப்பு கோட்டின்  அர்த்தம் என்ன என்று கேட்டால், மருந்து கம்பெனியின் டிசைன் தான் என்று சொல்வார். 
குழந்தைகளுக்கான இருமல் மருந்துகளை தடை செய்த அரசு! பக்க விளைவுகள் தான் காரணமா?
Medicines Dec 21, 2023, 12:07 AM IST
குழந்தைகளுக்கான இருமல் மருந்துகளை தடை செய்த அரசு! பக்க விளைவுகள் தான் காரணமா?
Ban on Medicine: நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் சளி மற்றும் இருமலுக்கான மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன... இதற்கு காரணம் பக்க விளைவுகள் காரணமாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவின் எதிரொலி...  
இந்தியாவில் தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியல்! நோயாளிகளுக்கு மருந்து அலர்ட்
Medicines Dec 11, 2023, 10:45 AM IST
இந்தியாவில் தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியல்! நோயாளிகளுக்கு மருந்து அலர்ட்
Banned Medicines In India: தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்படும் மருந்துகளை அரசு தடை செய்கிறது. இந்தியாவில், மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்கு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இயங்கி வருகிறது
’இந்த’ பிரச்சனை இருந்தால், கண்டிப்பாக மது அருந்தக்கூடாது! தவறினால் மரண ஆபத்து அதிகம்
Alchohol Dec 2, 2023, 11:40 PM IST
’இந்த’ பிரச்சனை இருந்தால், கண்டிப்பாக மது அருந்தக்கூடாது! தவறினால் மரண ஆபத்து அதிகம்
Combination Of Alcohol And Medicine: நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிப்பவர்களில் சிலர் உண்ணும் மருந்து, மது அருந்தும்போது எதிர்விளைவை ஏற்படுத்தும். சில மருந்து மாத்திரைகள், அதிகமாக மது அருந்தினால், எதிர்மறையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்
அரியவகை நோய்களுக்கான மருந்துகளை தயாரிக்கத் தொடங்கிய இந்தியா! அதிர்ச்சி தரும் மருந்து விலைகள்
Medicines Nov 25, 2023, 10:37 AM IST
அரியவகை நோய்களுக்கான மருந்துகளை தயாரிக்கத் தொடங்கிய இந்தியா! அதிர்ச்சி தரும் மருந்து விலைகள்
Rare Diseases Medicines: அரிதான நோய்களுக்கான மருந்துகளை இந்திய அரசு தயாரித்து வருகிறது. அதில் நான்கு மருந்துகள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.
பழைய மருந்துகளை தூக்கிபோடும் போது இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க!
Medicines Jun 19, 2023, 09:27 AM IST
பழைய மருந்துகளை தூக்கிபோடும் போது இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க!
காலாவதியான அல்லது பயன்படுத்தாத மருந்துகளை உற்பத்தியாளர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.  
இந்த 14 மருந்துகளுக்கு அரசு தடை! வீட்டில் இருக்கிறதா என்று பார்த்து கொள்ளுங்கள்!
India Jun 6, 2023, 06:18 AM IST
இந்த 14 மருந்துகளுக்கு அரசு தடை! வீட்டில் இருக்கிறதா என்று பார்த்து கொள்ளுங்கள்!
14 ஃபிக்ஸட் டோஸ் காம்பினேஷன் (எஃப்.டி.சி) மருந்துகளை கடந்த வெள்ளிக்கிழமையன்று அரசாங்கம் தடை செய்தது, ஏனெனில் அவை சிகிச்சை நியாயம் இல்லாதது கண்டறியப்பட்டது.  
அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்கிறதா... சாமான்ய மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
Essential Medicines Mar 28, 2023, 01:56 PM IST
அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்கிறதா... சாமான்ய மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
பணவீக்கத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் சாமானிய மக்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. இப்போது மக்கள் அத்தியாவசிய மருந்துகள் வாங்க அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். 
காலாவதி மருந்துகள் வினியோகம்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை
High Court Nov 9, 2022, 04:01 PM IST
காலாவதி மருந்துகள் வினியோகம்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை
காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை
30 ஆண்டுகளில் 30 விதமான புதிய தொற்றுகள் விலங்குகளால் உருவாகியுள்ளன: தமிழக அரசு
Madras HC Nov 4, 2022, 01:23 PM IST
30 ஆண்டுகளில் 30 விதமான புதிய தொற்றுகள் விலங்குகளால் உருவாகியுள்ளன: தமிழக அரசு
Madras HC On Medicines: அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிக்கப்படுவதை தடுப்பது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மருந்துகளை பழச்சாறுகளுடன் எடுத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளதா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!
Medicines Oct 9, 2022, 03:38 PM IST
மருந்துகளை பழச்சாறுகளுடன் எடுத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளதா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!
சிலருக்கு பழச்சாறுடன் மருந்து சாப்பிடும் பழக்கம் உள்ளது. ஆனால், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். 
பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!
Medicines Sep 19, 2022, 09:29 PM IST
பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!
பெரும்பாலான மக்களுக்கு மருந்து எடுத்துக் கொள்ள தண்ணீருக்கு பதிலாக ஜூஸ் அருந்தும் வழக்கம் உள்ளது. இருப்பினும், இதைச் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Medical Facts: உடல் பிரச்சனைகளை மாத்திரைகள் சரியாக அறிந்து கொள்வது எப்படி
Medicines Jun 22, 2022, 09:06 PM IST
Medical Facts: உடல் பிரச்சனைகளை மாத்திரைகள் சரியாக அறிந்து கொள்வது எப்படி
மருத்துவ உண்மைகள்:  மாத்திரை மருந்துகள் வலியை எவ்வாறு சரியாகப் புரிந்துகொள்கிறது  என்பதும் உடலின் எந்தப் பகுதியை குணப்படுத்த வேண்டும் என்பதை எப்படி புரிந்து கொள்கிறது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா... 
ஆன்லைனில் மருந்து வாங்கும் போது  கவனத்தில் கொள்ள வேண்டியவை
Medicines May 1, 2022, 08:58 PM IST
ஆன்லைனில் மருந்து வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
ஆன்லைனில் மருந்துகளை வாங்கும் போது செய்யும் சில தவறுகளால், தவறான மருந்து உங்களுக்கு வந்து சேரும் ஆபத்து உள்ளது.
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • 23 கிலோவை குறைத்த பெண்... உடல் எடையை குறைக்க அவர் கைவிட்ட 5 பழக்கங்கள் இவைதான்!
    weight loss

    23 கிலோவை குறைத்த பெண்... உடல் எடையை குறைக்க அவர் கைவிட்ட 5 பழக்கங்கள் இவைதான்!

  • கோயிலை இவர்கள்தான் பயன்படுத்துவார்கள்... முருகப் பக்தர்கள் மாநாட்டை விமர்சித்த கனிமொழி!
    Kanimozhi
    கோயிலை இவர்கள்தான் பயன்படுத்துவார்கள்... முருகப் பக்தர்கள் மாநாட்டை விமர்சித்த கனிமொழி!
  • பும்ரா, சிராஜ் பந்துவீச்சை துவம்சம் செய்த ஷர்துல் தாக்கூர்! பாதியில் நிறுத்தப்பட்ட போட்டி!
    Shardul Thakur
    பும்ரா, சிராஜ் பந்துவீச்சை துவம்சம் செய்த ஷர்துல் தாக்கூர்! பாதியில் நிறுத்தப்பட்ட போட்டி!
  • 20% அதிகமான ரிட்டர்ன் கொடுத்த சிறந்த 4 குழந்தைகள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!
    Mutual funds
    20% அதிகமான ரிட்டர்ன் கொடுத்த சிறந்த 4 குழந்தைகள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!
  • மகளிர் உரிமைத் தொகை! யார் யார் விண்ணப்பிக்கலாம்? முக ஸ்டாலின் அறிவிப்பு!
    KMUT
    மகளிர் உரிமைத் தொகை! யார் யார் விண்ணப்பிக்கலாம்? முக ஸ்டாலின் அறிவிப்பு!
  • BC, MBC, சீர்மரபினர் வகுப்பு மக்களுக்கு தமிழ்நாடு அரசின் முக்கிய செய்தி - பயன்படுத்திக் கொள்ளவும்
    TN Govt
    BC, MBC, சீர்மரபினர் வகுப்பு மக்களுக்கு தமிழ்நாடு அரசின் முக்கிய செய்தி - பயன்படுத்திக் கொள்ளவும்
  • நாளை முதல் Ola, Uber, Rapido பைக் டாக்சிகள் இயங்காது!
    Bike Taxis
    நாளை முதல் Ola, Uber, Rapido பைக் டாக்சிகள் இயங்காது!
  • மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் குத்தாட்டம் போட்ட இயக்குனர் முருகதாஸ்
    Madharasi
    மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் குத்தாட்டம் போட்ட இயக்குனர் முருகதாஸ்
  • மீண்டும் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா? காரணம் இதுவாகும்
    Samantha
    மீண்டும் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா? காரணம் இதுவாகும்
  • விமானிகளுக்கும் ஓய்வு வயது உண்டா? இந்த வயதுக்கு மேல் அனுமதி இல்லை!
    Pilots
    விமானிகளுக்கும் ஓய்வு வயது உண்டா? இந்த வயதுக்கு மேல் அனுமதி இல்லை!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x