வாட்ஸ்அப், தனது சேவையில் தொடர்ந்து பல புதிய விஷயங்களை அறிமுகம் செய்துவருகிறது. அதில் நீலவட்ட அம்சம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, உங்கள் சந்தேகங்களுக்கு ஒரே நொடியில் ஒற்றை கிளிக்கில் பதிலளிக்கும்
WhatsApp Profile name Update : பயனர்களே எதிர்பார்க்காத புதுப்பிப்புகள், புதுப்புது வசதிகளை நிறுவனம் அடிக்கடி பல அப்டேட்களை வெளியிட்டு வரும் வாட்ஸ்அப், தற்போது மற்றுமொரு வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது
WhatsApp new feature Latest Update : வாட்ஸ்அப்பில் லேட்டஸ் அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இனிமேல் நீங்கள் புகைப்படங்களுடன் தலைப்புகளையும் அனுப்ப முடியும், எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம்...
வாட்ஸ்அப் செயலியில் பழைய செய்திகளை தேதி வாரியாக தேடும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி தேதி அடிப்படையில் பழைய மெசேஜ்களை ஈஸியாக கண்டுபிடிக்கலாம்.
புதிய அம்சம் பயனர்களுக்கு ஆண்ட்ராய்டு பீட்டாவில் ஸ்டேட்டஸ் அப்டேட் ரிப்போர்ட் செய்யும் வசதியை வழங்கும். Wabetainfo அறிக்கையின்படி, பீட்டா சோதனையாளர்கள் ஸ்டேட்டஸ் விருப்பங்களுக்குள் புதிய 'ரிப்போர்ட்' ஆக்ஷனனை காண்பார்கள்.
Whats app New Feature: வாட்ஸ்அப் சாட்டிங்கில் உங்களுக்கு தொந்தரவு செய்பவர்களை சாட்டிங்கில் இருந்து பிளாக் செய்யும் அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் கொண்டு வர இருக்கிறது.
Whatsapp Call Link Generator: வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் 32 பேர் வரையிலான குழுக்களுக்கான வீடியோ அழைப்பு அம்சத்தையும் நிறுவனம் சோதனை செய்யத் தொடங்கியுள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்.
வாட்ஸ்அப் கடந்த சில மாதங்களாக ஒரு புதிய அம்சத்தை 'காலாவதியான செய்தி' (Expiring Message) சோதித்து வருகிறது. இந்த புதிய அம்சம் தொடர்பான செய்திகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலில் வெளிவந்தன...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.