'அனைவருக்கும் AI' என்னும் தேசிய குறிக்கோளுடன் சில துறைகளில் AI அடிப்படையான தொழில்நுட்ப கலந்துரையாடல் பயிற்சி பல சார்பு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு சார்பில் "அறிவுசார் சொத்துரிமைகள் (Intellectual Property Rights)) மற்றும் குறைந்த செலவில் குறைபாடற்ற அதிக உற்பத்தி பெருக்குதல் (Lean Manufacturing) குறித்து ஒரு நாள் பயிற்சி" ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
சென்னை வேலம்மாள் நிறை நிலை மேநிலைப் பள்ளியில் நடக்கும் புதிய முயற்சிகள் பற்றி அறிந்துக்கொள்வோம்.
22.09.2017 முதல் 30.09.2017 வரை பள்ளியில் நடக்கு நவராத்திரி சிறப்பாக விழா கொண்டபட்டுவருகின்றன.
இதில் குழந்தைகள் அனைவரும் அஷ்ட லக்சுமி மற்றும் திருமூர்த்தி வேடம் இட்டு அம்மனுக்கு பூசை செய்வது,பிராசதங்கள் வழங்குவது போன்ற நிகழ்வுகள்.
இசை, நடனம் ,பாட்டு கச்சேரிகள் என்று நடத்தி வருகிறார்கள்.
பள்ளி குழந்தைகளுக்கு நமது தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தையும் பள்ளி பருவத்திலுயே விதைக்க வேண்டும் என்று புதிய முயற்சியை செய்துஉள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.