Lighthouse In Moon : நிலவில் களங்கம் இருக்கும், ஆனால் கலங்கரை விளக்கம் இருக்குமா? இருக்காது ஆனால் அதை உருவாக்கலாம் என்று சொல்லும் நாசா, அதற்கு கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?
Venus Cloud Discontinuity : சுக்கிரன் கிரகத்தில் அமிலம் நிறைந்த மேகங்களின் விசித்திரமான தடிமனான சுவர் இருக்கும் மர்மம் என்ன? விஞ்ஞானிகளுக்கே டஃப் ஃபைட் கொடுக்கும் அமிலச்சுவர்!
Mars Planet And Curiosity Rover : செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர் மேற்கொண்ட ஆய்வுகளில் பாறைக்குள் இருந்து கிடைத்த அற்புதமான பொருள் எது தெரியுமா?
underground cave on Moon : நிலவில் நிலத்தடி குகைகள் இருப்பதைக் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள், இது சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கான இடமாக இருக்குமா என்ற கோணத்தில் ஆராய்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர்
Cryopreservation Latest Update : எதிர்காலத்தில் மீண்டும் உயிர் பெறலாம் என்ற நம்பிக்கையில் தங்கள் உடலை பதப்படுத்தி வைக்கும் வசதிகளை சில நிறுவனங்கள் கொடுக்கின்றன
Habitable Worlds Observatory : ஏலியன்களை தேடும் தொலைநோக்கியை நாசா உருவாக்குகிறது, 2050 ஆம் ஆண்டுக்குள் மக்கள் வசிக்கத் தேவையான ஒரு கிரகத்தை கண்டுபிடிப்பதே இதன் நோக்கம்...
Moon Sniper Of Japan: ஜப்பான் அனுப்பிய விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக 'சாஃப்ட் லேண்டிங்' செய்த போதிலும் அதன் சூரிய மின்கலங்கள் போதுமான சக்தியை உருவாக்கவில்லை
Chandrayaan-3 Moon Mission: சந்திரனில் சூரியன் மறையத் தொடங்கியதால், விஞ்ஞானிகள் சந்திராயனுக்கும் ஓய்வு கொடுத்தனர். அடுத்த சந்திர நாள் இடைவேளையின் போது, செப்டம்பர் 22 முதல் மீண்டும் சந்திராயன் 3 பணிகளைத் தொடங்கும்.
Japanese Able To Produce Lab Babies: அசாத்தியத்தை சாத்தியமாக்கும் ஜப்பான் டெக்னாலஜி! ஜப்பானியர்கள் 2028க்குள் ஆய்வகங்களில் குழந்தைகளை உருவாக்கிவிடுவார்கள் என்ற செய்தி அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.