எகிப்தின் இரண்டாவது வம்சக் காலகட்டத்தில் (கிமு. 2800 வது ஆண்டு முதல்) இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்துதல் என்பது இறந்தோருக்கு செய்யப்படும் சடங்குகளில் ஒன்றானது.
உலகில் உலகில் உள்ள மர்மமான இடங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். இவற்றை கூகுள் மேம்ஸை பயன்படுத்தி தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, அங்கு போக நினைக்க வேண்டாம்.
பூந்தோட்டம், மலர் தோட்டம், இப்படி பல தோட்டங்களை கேள்விப்பட்டிருப்போம், ஆனால், கொலை கார தோட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா... அது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...
இந்திய நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் மற்றும் இலங்கை சேர்ந்த ஒருவர் ஆகிய மூன்று பேர் இலங்கையில் வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட போது பிடிபட்டுள்ளனர்.
MP42 என்ற செயற்கைக்கோள், கிரேட் பேரியர் ரீஃப் (Great Barrier Reef) என்னும் உலகின் மிகப் பெரிய பவளப்பாறை பின்னணியில் செல்ஃபி எடுத்துள்ளது காண்போரை ஆச்சர்யப்படுத்தும் வகையில் உள்ளது.
சிங்கப்பூரில் தற்போது கழிவு நீரில் தயாரிக்கப்படும் புதிய வகை பீர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என சிங்கப்பூர் மதுபான விற்பனை விவரப்பட்டியல் தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் காட்மண்டுவில் பானி பூரி விற்பனையை தடை செய்ய மாநாகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை முடிவு செய்தனர். பானி பூரியில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
Afghanistan earthquake today : ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால், இடிபாடுகளில் சிக்கி 250 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.