நாளை சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி திருப்பதி கோயிலில் 11 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது. இந்த கிரகனமானது நாளை இரவு 11.54 மணிக்கு தொடங்கி 28ம் தேதி அதிகாலை 3.49 மணி வரை நிகழ்கிறது.
கிரகண நாட்களில் நரபலி கொடுப்பதால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கை பரவலாக உள்ளது. இதனால் பல இடங்களில் பல போலி சாமியார்கள் சிக்கியதை நம்மால் பார்க்க முடிகிறது.
152 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அரிய சந்திர கிரகணம்... மக்கள் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து வரும் இந்த கிரகணத்தினை வெறும் கண்களால் பார்க்கலாம் என அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது!
சந்திர கிரகணம், இந்தியா, lunar eclipse, India
சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் நேற்று (ஆகஸ்ட் 7) இந்தியாவில் நிகழ்ந்தது.
நேற்று இரவு 10.52 -க்கு துவங்கிய கிரகனமானது இன்று (ஆகஸ்ட் 8) விடியற்காலை 2:20-க்கு முடிவடைந்தது. இந்தியாவை தொடர்ந்து ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா நாடுகளிலும் கிரகணம் தென்பட்டது.
மக்களின் கவனத்தை ஈர்த்த இந்த சந்திர கிரகணதின் சில காட்சிகள் இதோ:-
சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. இதை
இந்தியாவில் பார்க்க முடியும். இன்று இரவு தோன்றும் சந்திர கிரகணம் ஏறத்தாழ 2 மணி நேரம் நீடிக்கும்.
நிலவின் மீது படவேண்டிய சூரிய ஒளிக்கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த சந்திர
கிரகணம் இன்று நடக்கிறது.
சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. இதை இந்தியாவில் பார்க்க முடியும். இன்று இரவு தோன்றும் சந்திர கிரகணம் ஏறத்தாழ 2 மணி நேரம் நீடிக்கும்.
நிலவின் மீது படவேண்டிய சூரிய ஒளிக்கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணம் இன்று நடக்கிறது.
இதனை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் காண முடியும் என கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்க இயக்குனர் கூறி உள்ளார்.
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வானது சந்திர கிரகணம் என அழைக்க படுகிறது. இந்நிகழ்வானது நாளை (ஆகஸ்ட் 7) காலை நிகழும் என எதிர்பார்க்க படுகிறது.
கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்க இயக்குனர் தேபிபிரசாத் கூற்றின்படி நாளை காலை 10:52 மணியளவில் இந்தியாவில் சந்திர கிரகணத்தினை காணமுடியும் என தெரிவித்துள்ளார். மேலும் இதனை ஆசிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் காண முடியும் எனவும் கூறியுள்ளார்.
02:02 மணிக்கு ஏற்பட்டுவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் நட்சத்திரம் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.