சந்திர கிரகணம்: கவனத்தை ஈர்த்த கட்சிகள்

Last Updated : Aug 8, 2017, 01:19 PM IST
சந்திர கிரகணம்: கவனத்தை ஈர்த்த கட்சிகள் title=

சந்திர கிரகணம், இந்தியா, lunar eclipse, India

சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் நேற்று (ஆகஸ்ட் 7) இந்தியாவில் நிகழ்ந்தது. 

நேற்று இரவு 10.52 -க்கு துவங்கிய கிரகனமானது இன்று (ஆகஸ்ட் 8) விடியற்காலை 2:20-க்கு முடிவடைந்தது. இந்தியாவை தொடர்ந்து ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா நாடுகளிலும் கிரகணம் தென்பட்டது.

மக்களின் கவனத்தை ஈர்த்த இந்த சந்திர கிரகணதின் சில காட்சிகள் இதோ:-

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Trending News