ஆடி அமாவாசை - சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

இன்று ஆடி பிறப்பு மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Trending News