ஒரு பால் பாக்கெட்டில் மட்டுமே எடை குறைவாக இருந்துள்ளது: ஆவின் நிர்வாகம்

இயந்திர தொழில்நுட்ப காரணமாக ஏதேனும்‌ அளவு குறை இருப்பின்‌ உடனடியாக நுகர்வோர்களுக்கு மாற்று பால்‌ பாக்கெட்டுகள்‌ வழங்கப்படும்‌ என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Trending News