நடிகர் விஜயகுமார் நேற்று தனது 79 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவர் தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று வழிபாடு செய்தார்.
குடும்பத்தினருடன் சேர்ந்து விஜயகுமார் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது மகன் அருண் விஜய் இந்த கொண்டாட்டங்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.