ஆப்கானிஸ்தான் பெண்களை கல்வி கற்க அனுமதியுங்கள்-ரஷீத் கான்!

ஆப்கானிஸ்தான் பெண்களை கல்வி கற்க அனுமதியுங்கள் என அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

Trending News