ஆட்டோவை பரிசாக வழங்கிய நடிகர் பாலா!

அனகாபுத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணி பெண்களுக்காக ஆட்டோ ஒன்றை தனியார் தொலைக்காட்சி மூலம் பிரபலமான பாலா இலவசமாக வழங்கினார்.

பாலாவின் இந்த செய்கையை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

Video ThumbnailPlay icon

Trending News