வங்கி ஊழியர் மீது கத்தியால் சரமாரித் தாக்குதல்

சென்னையில் பட்டப்பகலில் வங்கி ஊழியரின் காதை வெட்டிய நபரால் பரபரப்பு

சென்னை தி.நகரில் உள்ள HDFC வங்கியில் பணிபுரியும் ஊழியரை மர்ம நபர் கத்தியால் சரமாரியாகத் தாக்கியதால் பரபரப்பு

Trending News