பீஸ்ட் படத்தை பார்க்க போறீங்களா; உங்களுக்கு தான் இந்த வீடியோ..!!

பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கேஜிஎப் 2 திரைப்படமும் அந்த தேதியில் ரிலீஸாவதால், ஒரு நாளுக்கு முன்பே பீஸ்ட் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய சன்பிக்சர்ஸ் முடிவெடுத்துள்ளது.

Trending News