கோவையில் மோதிக்கொள்ளும் பாஜக - அதிமுக..! தனி ரூட் எடுத்த திமுக!நிலவரம் என்ன?

கோவையில் அதிமுக - பாஜகவுக்கு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கோவை பாஜக வேட்பாளரான அண்ணாமலை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதற்கு சிங்கை ராமசந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். இவர்களுக்குள் இப்படி மோதல் இருப்பதை தங்களுக்கு சாதகமாக மாற்றி வருகிறது திமுக. கோவையில் என்ன நடக்கிறது? நிலவரம் என்ன?

Trending News