19 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு

நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 19 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News