ரயிலில் பயணிகளுக்கு தொந்தரவு... தகாத வார்த்தையால் திட்டி தாக்குதல்!

சென்னை - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளை இளைஞர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி திடீர் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News