தி.நகர் ஸ்மார்ட் சிட்டியின் நிலை இதுவா? கண்டுகொள்ளுமா சென்னை மாநகராட்சி?

சென்னை தி.நகரில் உள்ள கில்டு தெருவில் கழிப்பறை வசதி இல்லாததால், அங்கு வியாபாரம் செய்பவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையிலேயே சிறுநீர் கழித்து வருகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து ஜீ தமிழ் நியூஸ் கள ஆய்வு செய்தது. அதுகுறித்த ஒரு விரிவான தொகுப்பு இதோ.

  • Mar 17, 2023, 01:28 AM IST

Video ThumbnailPlay icon

Trending News