முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 23-ம் தேதி வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும், முதலமைச்சர் ஸ்டாலின் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

Trending News