பேருந்து மோதி கல்லூரி மாணவி பலி

கல்லூரிப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே மாணவி பலி

கோபிசெட்டிபாளையம் அருகே  கல்லூரி மாணவி ஒருவர் தான் பயிலும் கல்லூரிப் பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Video ThumbnailPlay icon

Trending News