குஷ்பு மீது காவல்துறையில் புகார்

பெண்களை இழிவாக பேசியதாக, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ஒருவர் இந்த புகாரை அளித்துள்ளார்.

 

Video ThumbnailPlay icon

Trending News