தமிழகம் என்ற வார்த்தை தவறில்லை - காங்கிரஸ் கொறடா விஜயதாரணி!

ஆளுநர் தமிழில் பேசியது சந்தோஷமாக உள்ளது அதற்காக அவருக்கு வாழ்த்துக்கள் என காங்கிரஸ் கொறடா விஜயதாரணி தெரிவித்துள்ளார். அதோடு தமிழகம் என்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ள வார்த்தை தான் எனவும் அவர் கூறியுள்ளார்.

Trending News