இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் நேர்ந்த விபரீதம்: தாயின் கண்முன் சிறுமிக்கு நடந்த கொடூரம்!

சிறுமிகளைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய இரு வேறு சம்பவங்கள், ஓ.சி.யில் பெட்ரோல் போடாததால் ஊழியரைத் தாக்கிய இளைஞர்கள் எனத் தமிழகத்தில் பல குற்றச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.