கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் இருக்கும் அதே நேரத்தில் மோசமான சில சாதனைகளும் இருக்கத்தான் செய்கிறது.அதில் டக் அவுட்டும் ஒன்று. டக் அவுட் என்ற வார்த்தையை மட்டுமே கேள்விப்பட்டிருப்போம். ஆனால் டக் அவுட்டில் எட்டு வகை உண்டு அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.