அயோத்திக்கு வருகை புரிந்த டாக்டர் சுபாஷ் சந்திரா நெகிழ்ச்சி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதன் மூலம் லட்சக்கணக்கான இந்தியர்களின் கனவு நனவாகியுள்ளதாகவும், ராமரின் நற்பண்புகளை மக்களும் பின்பற்ற வேண்டும் எனவும் Essel குழுமத் தலைவரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான டாக்டர் சுபாஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

  • Jan 21, 2024, 01:42 PM IST

Video ThumbnailPlay icon

Trending News