பாம்பின் மீது பாச மழை... குடிமகனின் 'நண்பேன்டா' மொமண்ட்: வைரல் வீடியோ

இந்த வீடியோ சமூக ஊடகத் தளமான இன்ஸ்டாகிராமில் a2z_venkat என்ற கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை சுமார் 16.8 மில்லியன் வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்ட்களை அளித்து வருகிறார்கள்.