சரக்கு வாகனத்தைத் துரத்திச் செல்லும் யானை: சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

நீலகிரி அருகே சாலையில் உலா வந்த காட்டு யானை சரக்கு வாகனத்தைத் துரத்திச் சென்று சாலையில் இருந்த தடுப்புச் சுவரைத் தாண்டி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

Trending News