பிரதமர் மோடியை ஒன்றாக சந்தித்த ஈபிஎஸ், ஓபிஎஸ்

மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற நிகழ்ச்சியிலும், வழியனுப்பிய நிகழ்ச்சியிலும் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ பன்னீர்செல்வமும் ஒன்றாக கலந்துகொண்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 

Video ThumbnailPlay icon

Trending News