City
விருகம்பாக்கத்தில் கார்த்திக்கேயன் (46) மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த பெனடிக் நெல்சன் (53) ஆகிய இருவரையும் சாலிகிராமத்தில் சாந்தி (50), தேவி (38) மற்றும் சீதாதேவி (34) ஆகிய மூன்று பெண்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.