இனி நம்ம சென்னையிலும் வந்தே பாரத்! முழு விபரம் இதோ..!

அதிவிரைவு ரயிலாக பார்க்கும் வந்தே பாரத் ரயில் சேவையானது தற்போது சென்னை முதல் மைசூரு வரை செயல்பட இருக்கிறது. நவம்பர் 11ஆம் தேதியில் இருந்து மக்களின் பயன்பாட்டிற்காக பெங்களூருவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

  • Nov 7, 2022, 05:00 PM IST

அதிவிரைவு ரயிலாக பார்க்கும் வந்தே பாரத் ரயில் சேவையானது தற்போது சென்னை முதல் மைசூரு வரை செயல்பட இருக்கிறது. நவம்பர் 11ஆம் தேதியில் இருந்து மக்களின் பயன்பாட்டிற்காக பெங்களூருவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

Video ThumbnailPlay icon

Trending News