ஹலோ...இது எங்க ஏரியா: சிங்கக்கூட்டத்தை பதற வைத்த யானைகள்

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

Viral Video: யானை, சிங்கம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகும் போது அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுவது வழக்கம். தற்போது மீண்டும் அப்படிப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

Trending News