City
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.