ஒரு தமிழக வீரர் கூட கண்ணுக்கு தெரியல! பிசிசிஐயை விளாசும் ரசிகர்கள் வலுக்கும் எதிர்ப்பு!

திறமை இருந்தும் உலக கோப்பை டி20 க்கான இந்திய அணியில் ஒட்டுமொத்தமாக தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஐபிஎல் இல் சிறப்பாக விளையாடும் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பளிக்கப்படாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது இதுகுறித்து இப்போது பார்க்கலாம்

Trending News