மணமகன் - மணமகள் வீட்டாருக்கு செம சண்டை! மயங்கிய மணப்பெண்!

இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் எந்தளவுக்கு கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லையோ, அதே அளவுக்கு சண்டைகளுக்கும் குறைவில்லாமல் இருக்கிறது. நாகர்கோவிலில் நடந்த ஒரு கல்யாணத்தில் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மோதிக்கொண்ட சம்பவத்தை தற்போது பார்க்கலாம்.

Trending News