படத்தை விமர்சனம் பண்ணலாம் தனிநபருடைய உடம்பை விமர்சனம் பண்ணுறது ரொம்ப தப்பு -சிம்பு

வெந்து தணிந்தது காடு படத்துல என்ன பாராட்டி எழுதுறாங்க. இந்த படத்துல என்னுடைய உடம்பை வச்சி உங்களால ஒன்னுமே எழுத முடியல -சிம்பு

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

Trending News