அமெரிக்க அதிபரின் மகன் குற்றவாளி - அதிரடி தீர்ப்பு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் ஒரு குற்றவாளி என அமெரிக்காவில் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் ஏற்றுக்கொள்வதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News