தேர்தலில் ஜெயிச்சதுக்கு இப்படியா? தொண்டர்களுக்கு மது விருந்து! பாஜக எம்பி அட்டூழியம்!

கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பாஜக எம்.பி. ஒருவர் கட்சித் தொண்டர்களுக்கு மது விருந்து கொடுத்த சம்பவம் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதன் விவரம் என்ன?

Trending News