சர்ச்சை பேராசிரியை இடமாற்றம்; அரசு கல்லூரி திறப்பு!

கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக சர்ச்சைக்குரிய பேராசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று கல்லூரி திறக்கப்பட்டது.

Video ThumbnailPlay icon

Trending News