லியோ தெலுங்கு பதிப்பு ரிலீஸ் சிக்கல் தீர்ந்தது

D ஸ்டுடியோ நிறுவனம் ’லியோ’ திரைப்படம் வெளியாக என்ஓசி வழங்கி உள்ளதாகவும் இன்று தங்களுடைய வழக்கை அந்நிறுவனம் வாபஸ் பெறுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ’லியோ’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ஏற்பட்ட சிக்கல் தீர்ந்துள்ளது என்பதும் இந்த தகவல் நீதிமன்றத்துக்கு சென்ற பிறகு ’லியோ’ படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Trending News