சிறுவனின் சிவ தாண்டவம்: இணையத்தை தெறிக்கவிட்ட வைரல் வீடியோ

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் shivanshprajapati021 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. செய்தி எழுதும் வரை இதற்கு 20 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன.

Awesome Viral Video: சிவ தாண்டவம் சொல்லும் முன் சிறுவன் செய்த செயல் இந்த வீடியோவை காண்பவர்களை நெகிழ வைக்கிறது. 

Trending News