கடற்கரையில் உற்சாகம்: கொண்டாடிய மக்கள்

புத்தாண்டையொட்டி கடற்கரையில் குவிந்த மக்கள்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் குளித்தும் புகைப்படங்கள் எடுத்தும் உற்சாகமாக கொண்டாடினர்.

 

Trending News