ஒரே நாடு, ஒரே தலைவர் என வழிநடத்தப் பார்க்கிறார் மோடி!

நாட்டின் பன்முகத் தன்மையை பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை என்றும், ஒரே நாடு, ஒரே தலைவர் என்று தவறாக வழிநடத்தப் பார்ப்பதாகவும் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Trending News