வகுப்பறை பூட்டுகளில் மனித மலத்தை பூசிய மர்ம நபர்கள்!

திருவள்ளூர் அருகே ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனித மலத்தைப் பூசிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Aug 18, 2023, 10:11 PM IST

Video ThumbnailPlay icon

Trending News