City
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படத்தின் அறிவிப்பு வீடியோவை கமலின் பிறந்தநாளானன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.