நவம்பர் 17: இன்றைய முக்கிய செய்திகள் இதோ

தமிழகத்தில் தொடர்கிறது மழை. மேலும் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இன்னும் பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

 

Trending News