"கேரள சினிமா போல் தமிழ்நாட்டில் பாலியல் புகார்கள் இல்லை" - அமைச்சர் சாமிநாதன்

கேரள சினிமா துறையில் நடந்தது போல் தமிழ் சினிமா துறையில் பாலியல் தொடர்பான புகார்கள் ஏதும் பெறப்படவில்லை என்று தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

  • Aug 30, 2024, 01:13 PM IST

Video ThumbnailPlay icon

Trending News