'போதை ஏறி போச்சு' சரக்கடித்த பூனை அடித்த லூட்டி: வைரல் வீடியோ

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

 

Funny Video: மதுபான கடைகளில் மது அருந்திவிட்டு, தள்ளாடி வெளியே வரும் மனிதர்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், குடித்து விட்டு நிலை தடுமாறிய பூனையை பார்த்துண்டா?

Trending News